தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/இதுவே இனிய சொர்க்கம்

இதுவே இனிய சொர்க்கம்

இதுவே இனிய சொர்க்கம்


ADDED : டிச 23, 2015 09:12 AM

Google News

ADDED : டிச 23, 2015 09:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கருணையே இனிமையான சொர்க்கம். நாம் அனைவரும் கருணை நிறைந்தவர் களாக மாற வேண்டும்.

* எந்த மனிதன் தன்னை வெறுக்கிறானோ அவனுக்கு அழிவின் வாசல் திறக்கும்.

* அறிவோடு ஒரு செயலை செய்யும் போது தான் பிழை இல்லாமல் இருக்கும். இதை ஆன்மிகம் மட்டுமல்ல, அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.

* கோபத்தில் இருக்கும் போது மனிதனால் வேலை களைச் சிறப்பாகச் செய்ய முடிவதில்லை.

* சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை. சுதந்திரமே வளர்ச்சிக்கான ஆணிவேர்.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us